ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

Attain Success & Retain Peace - ஆங்கில நூல் வெளியீடு

 


என்.கணேசன் எழுதிய ஆங்கிலப் புத்தகம் Attain Success & Retain Peace விரிவாக்கத்தோடு இன்று வெளியாகியுள்ளது.

இதில் -


வெற்றிக்கும் மனநிம்மதிக்குமான பத்து விதிகள்

தோல்விகள் பின்னடைவில் இருந்து மீளும் வழிகள்

மன அழுத்தத்திலிருந்து வெளிவருவது எப்படி?

எதிர்மறை எண்ணங்கள், டென்ஷன் தவிர்ப்பது எப்படி?

வெற்றி, அமைதி இரண்டும் அடைந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?


ஆகியவை 162 பக்கங்களில் ஆழமாகவும், தெளிவாகவும் விளக்கப்பட்டு இருக்கின்றன. விலை ரூ.200/-

இந்த நூலை அமேசானிலோ நேரடியாகவோ நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8196319630

நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் அல்லது nganeshanbooks@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
’உங்களை முன்னேற்ற 5 நிமிடத் துளிகள்’ நூல் வெளியீடு


 

என்.கணேசன் எழுதிய “உங்களை முன்னேற்ற 5 நிமிடத் துளிகள்” நூல் இன்று என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது.


உங்களை முன்னேற்றவும், உயர்த்திக் கொள்ளவும் நிறைய படிக்க ஆவல் இருக்கிறது, ஆனால் அதற்கு நேரமில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காகத் தான் இந்தப் புத்தகம். மகத்தான வெற்றி, ஞானம், பேரமைதி, பெருமகிழ்ச்சி பெற வழிகாட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து அறிஞர்களின் மிக முக்கிய வழிகாட்டுதல்களை வடிகட்டி எடுத்துத் தந்திருக்கிறது இந்த நூல். 120க்கும் மேற்பட்ட அருமையான வாழ்க்கைக் குறிப்புகளுக்கு எளிமையான விளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றைப் படிக்கவும் உங்களுக்கு சுமார் ஐந்து நிமிடங்கள் தான் ஆகும். இந்த ஒரு நூலைப் படித்தால் பல நூல்களைப் படித்தறியும் பலனை நீங்கள் பெறலாம்


156 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.200/- 


இந்த நூலை அமேசானிலோ, எங்களிடமிருந்து நேரடியாகவோ வாங்கிக் கொள்ளலாம்.


ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8196319649


எங்களிடமிருந்து வாங்க 94863 09351 எண்ணிலோ nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

Attain Success & Retain Peace (Revised & enlarged Edition)


என்.கணேசனின் ஆங்கிலப் புத்தகம் Attain Success & Retain Peace மேலும் புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது.  இந்த நூல் குறித்த பின்னட்டைக் குறிப்பு -

Do you want to achieve remarkable success without losing peace of mind? If the answer is “yes!” then this book is for you.

Here you’ll find –

Ten Rules to Success & Peace

How to deal with setbacks and Failures?

How to come out of depression?

How to deal with stress & toxic thoughts?

Signs of transformation

Many other tips to achieve success and Peace.

இந்த நூலை கிண்டிலில் படிக்க  லிங்க் -

https://www.amazon.in/dp/B0CF1ZN5CD

வெளிநாட்டு வாசகர்கள் மற்றும் கிண்டில் வாசகர்கள் இந்த மின்னூலை வாங்கிப் படித்துக் கொள்ளலாம். 

இந்தப் புத்தகம் பத்து நாட்களில் அச்சுப்புத்தகமாகவும் என்.கணேசன் புக்ஸால் வெளியிடப்படவிருக்கிறது.  162 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.200/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அச்சில் வந்தவுடன் தெரிவிக்கிறோம்.

புதன், 2 ஆகஸ்ட், 2023

இன்று தினமலரில் யோகி மற்றும் கீதைக்கு வந்திருக்கும் விமர்சனங்கள்!

 இன்று 3.8.2023 தினமலர் (மதுரை) பதிப்பில் எழுத்தாளர் என்.கணேசனின் யோகி நாவலுக்கும், கீதை காட்டும் பாதை நூலுக்கும் விமர்சனங்கள் வந்துள்ளன.நன்றி: தினமலர் (மதுரை)