அன்பு வாசகர்களே,
உங்களில் சிலர், எங்களிடம் உள்ள எழுத்தாளர் என்.கணேசனின் நூல்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை ஒரே பதிவில் போட்டு அவ்வப்போது புதியன வரும் போது அப்டேட் செய்து வந்தால் அவர்களுக்கு வாங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.
அவர்கள் வேண்டுகோளை ஒட்டி நாங்கள் எங்களிடம் இருப்பு இருக்கிற என்.கணேசனின் நூல்களின் விலை விவரங்களையும், வாங்கும் முறையையும் இங்கு தந்திருக்கிறோம். இதை இந்த தளத்தில் வலது புறம் நீங்காத பதிவாகவும் இருக்கும்படி செய்திருக்கிறோம்.
நன்றி
என்.கணேசன் புக்ஸ்
N.Ganeshan Books
W-80 Kovaipudur,
Coimbatore-641042
Ph.94863 09351 Email : nganeshanbooks@gmail.com
கையிருப்பில் உள்ள என்.கணேசனின்
நூல்கள் மற்றும் விலை
நாவல்கள்
சாணக்கியன் (இரு பாகங்கள்------------ ₹ 900/- (சரித்திர நாவல்)
சத்ரபதி
......................................................... ₹ 700/- (சரித்திர நாவல்)
பரம(ன்) இரகசியம் ................... ₹
750/-
அமானுஷ்யன்
...................... ₹
600/-
புத்தம் சரணம் கச்சாமி ............. ₹ 700/-
இருவேறு உலகம்
....................... ₹ 750/-
இல்லுமினாட்டி ...................... ₹ 650/-
நீ நான் தாமிரபரணி ......................... ₹ 280/-
மனிதரில் எத்தனை நிறங்கள் ............ . ₹ 500/-
விதி எழுதும் விரல்கள் ........................... ₹
130/-
யாரோ ஒருவன்? .................................... ₹ 680/-
யோகி................................................................... ₹ 800/-
மாயப் பொன்மான்.............................................. ₹ 250/-
சதுரங்கம்
............................................................... ₹ 730/-
ரட்சகன்
............................................................ ₹ 700/-
சிறுகதைத் தொகுப்பு
என்.கணேசன் சிறுகதைகள் ..................... ₹
220/-
ஆழ்மனசக்தி நூல்கள்
ஆழ்மனதின் அற்புத சக்திகள் ....................... ₹ 320/-
ஆழ்மனசக்தி அடையும் வழிகள் ............ ₹ 250/-
விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள்........ ₹ 230/-
ஆன்மீக நூல்கள்
ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்....... ₹ 170/-
அறிவார்ந்த ஆன்மீகம்............................ ₹ 250/-
கீதை காட்டும் பாதை ...................................... ₹ 350/-
பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்……. ₹ 170/-
மகாசக்தி மனிதர்கள் ₹ 300/-
அமானுஷ்ய ஆன்மீகம் ₹ 200/-
தன்னம்பிக்கை நூல்கள்
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் ................... ₹ 150/-
இங்கே நிம்மதி
.................................................... ₹ 200/-
உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள் ₹ 200/-
Attain Success & Retain
Peace ₹ 200/-
2
IN 1 Book) ஆன்மீகம்+தன்னம்பிக்கை
பிரசாதம் (ஆன்ம தேடலும், தெளிவும்) &
தோல்வி என்பது இடைவேளை ......... ₹ 250/-
மற்ற நூல்கள்
ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? ......... ₹ 90/-
இந்த நூல்கள் குறித்த முழுவிவரங்களைப் படிக்க –
https://nganeshanbooks.blogspot.com/
இந்த நூல்களை வாங்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ₹50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன்
பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ₹1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)
Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)
வங்கிக் கணக்கு : N.Ganeshan Books
DBS
(Former LVB) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும்
nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி
வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
அமேசானில் ஆன்லைனிலும் இந்த நூல்களை வாங்கலாம். லிங்க்
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
How to buy from outside India sir?
பதிலளிநீக்குநீங்கள் வசிக்கும் நாட்டையும், உங்களுக்கு வேண்டிய நூல்களையும் எங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலில் தெரிவித்தால் நாங்கள் தபால் செலவுடன் எவ்வளவு தொகை ஆகும் என்பதைத் தெரிவிப்போம். அத்தொகையை எங்களுக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் அனுப்பி வைப்போம்.
நீக்கு