திங்கள், 3 ஜனவரி, 2022

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்!

 

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

என்.கணேசன் அவர்களின் பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் நூலின் முதல் பதிப்பு அக்டோபர் 2012 ப்ளாக் ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு அக்டோபர் 2013லும், மூன்றாம் பதிப்பு அக்டோபர் 2014லும், நான்காம் பதிப்பு ஜுலை 2017லும் வெளியாகியுள்ளது.  136 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.120/-

உள்ளே உள்ள சில அத்தியாயங்கள்

நள்ளிரவில் பிரமிடுக்குள்

உடலைப் பிரிந்து ஒரு பயணம்

பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை

பழங்கால மந்திரவாதங்கள் உண்மையா?

கண்ணுக்குத் தெரியாத பூதங்கள் உள்ளனவா?

மந்திரங்களுடன் கூடிய சாபத்தின் சக்தி

ஆவி பூதங்களை ஆட்கொண்ட மனிதன்

பிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்

ஹிப்னாடிசத்தால் அறிய முடிவதும், முடியாததும்.

28 நாட்கள் மண்ணில் புதைந்தவர்

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்

அற்புதங்களின் அறிவியல் விளக்கம்

உயிரோடு புதைந்து பின் எழுவது எப்படி?

ப்ரண்டன் வியந்த இஸ்லாம்

ஓசிரிஸ் கோயில்களின் ரகசிய தீட்சை

ரகசிய தீட்சை- இரண்டாம் பிறப்பு

இறைவனின் மொழியும், இறந்தவர்கள் புத்தகமும்

கர்னாக் கோயிலின் இரகசியக் குறிப்புகள்

பாம்பு, தேள்களை வசியம் செய்தவர்

பாம்பு வசியத்தின் அபாயங்களும் சூட்சுமங்களும்

பால் ப்ரண்டன் கண்ட அதிசய மனிதர்

உலகத்திற்கு ஒரு எச்சரிக்கை


எகிப்தில் பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி பெற்ற சுவாரசிய அனுபவங்களையும், ஆன்மீக ஞானத்தையும், அபூர்வ சக்திகளின் சூட்சுமங்களையும் விளக்கும் இந்த அச்சு நூலையும், என்.கணேசனின் மற்ற நூல்களையும் ஆன்லைனில் அமேசானில்  வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

                                                 

 

அமேசான் கிண்டிலில் மின்னூலாகவும் படிக்கலாம். லிங்க்

https://www.amazon.com/dp/B09TRQDD1D

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக