என்.கணேசன் எழுதிய சாணக்கியன் நாவல் தற்போது இரு பாகங்களாக வெளியாகியுள்ளது. என்.கணேசன் புக்ஸ் என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த வரலாற்று நாவலின் முதல் பாகம் 432 பக்கங்களையும், இரண்டாவது பாகம் 448 பக்கங்களையும் கொண்டது. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து மொத்தம் விலை ரூ.900/-
நாவலின் குறிப்பு:
தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல் தடுத்து, முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தன் மாணவன் சந்திரகுப்தனை மகத அரியணையில் அமர்த்தி, பின் ஒன்றிணைந்த பாரதம் உருவாக்குவது என்று ஒரு ஏழை ஆசிரியன் முடிவெடுத்தது கற்பனையிலும் சாத்தியமாக வாய்ப்பில்லை தான். ஆனால் எண்ணத்தில் வலிமையும், அறிவில் உச்சமும் கொண்டிருந்த சாணக்கியன், இது வரை உலகில் யாரும் சாதித்திராத சரித்திரம் படைத்தது எப்படி? ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியது எப்படி? விறுவிறுப்புக்காகவும், சுவாரசியத்திற்காகவும் மட்டுமல்லாமல், மகத்தான வெற்றியைப் படிப்படியாக அடைவது எப்படி என்பதை அறியவும் சாணக்கியனைப் படியுங்கள்!
நாவலை ஆன்லைனில் வாங்கலாம்.
இந்த நாவலையும் அச்சில் உள்ள என்.கணேசனின் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
சாணக்கியன் நாவலுக்கு தினத்தந்தியில் வந்த மதிப்புரை
சாணக்கியன் நாவலுக்கு தினமலர் மதுரை பதிப்பில் வந்த விமர்சனம்
துக்ளக்கில் வந்திருக்கும் விமர்சனம்
All the best Anna.
பதிலளிநீக்கு