என்.கணேசனின் யோகி நாவல் குறுகிய காலத்தில் முதல் பதிப்பு நூல்கள் விற்றுத் தீர்ந்து இரண்டாம் பதிப்பு இன்று வெளியாகியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரண்டாம் பதிப்பின் விலை ரூ.820/-
பேராதரவு தந்து அதை வெற்றி நூலாக்கிய வாசகர்களுக்கு எங்கள் நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக