செவ்வாய், 18 ஜனவரி, 2022

ஆழ்மனசக்தி அடையும் வழிகள்!

 

ஆழ்மனசக்தி இரண்டாம் பாகமான இந்த நூலின் முன்னுரையில் எழுத்தாளர் என்.கணேசன் இப்படிச் சொல்கிறார்.

”பிரபஞ்ச சக்தியின் ஆசிர்வாதமாகவே இந்த நூல் உங்கள் கையில் கிடைத்திருக்கிறது. பயன்படுத்தி சிறப்படையுங்கள் என்று மனதார வாழ்த்துகிறேன். வாருங்கள், உங்களுக்கு சகல உரிமையும் உள்ள ஒரு பிரம்மாண்ட சக்தி உலகிற்குச் செல்வோம்...”

நூலைப் படித்து விட்டுப் பலனடைந்த அனைவரும் அதைப் படித்ததை பிரபஞ்ச சக்தியின் ஆசிர்வாதமாகவே கருதுகிறார்கள்.

இந்த நூல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் அக்டோபர் 2017ல் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு மே 2019லும், மூன்றாம் பதிப்பு ஆகஸ்ட் 2021லும் வெளியாயின.

 இந்தச் சிறப்பான நூலின் உள்ளே உள்ள அத்தியாயங்கள்


1. ஆழ்மனம்-ஒரு ஆழமான பார்வை

2. ஆழ்மனம் இயக்கும் செல்கள்- விஞ்ஞானப் பார்வை

3. தவறான நம்பிக்கை தடுமாறும் வாழ்க்கை!

4. நோய் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கும் ஆழ்மனம்!

5. ஒருவரை இளமையாக்கும் ஆழ்மனம்!

6. மயக்க மருந்தில்லா அறுவை சிகிச்சைகள்!

7. மரணத்தை வென்று மருத்துவர்களைக் குழப்பியவர்கள்!

8. மருத்துவம் அறியாத ஆழ்மன மகத்துவம்!

9. குணமாகும் தருணங்களில் உணர்ந்தது என்ன?

10. விஞ்ஞானம் அளக்க முடிந்த ஆழ்மன சக்திகள்!

11. ஆழ்மனசக்தியும் மரபணுத் தகவல் கட்டமைப்பும் (DNA)

12. எதை நீங்கள் ஈர்க்கிறீர்கள்?

13. எண்ணங்களில் உள்ளது சூட்சுமம்!

14. எண்ண வைரஸ்களை நீக்குங்கள்!

15. ஆக்கபூர்வ எண்ணங்களை வலிமையாக்குங்கள்!

16. ஆழ்மன செயல்திட்டங்களைத் திருத்துங்கள்!

17. ஆழ்மனதை வசப்படுத்த சில வழிகள்!

18. ஓய்வான மனநிலையின் மகத்துவம்!

19. காட்சிப்படுத்தும் கலைப்பயிற்சிகள்!

20. மூளையை முழுத்திறனோடு வைத்திருக்க வழிகள்!

21. ஆழ்மனசக்தியில் தியானத்தில் பங்கு!

22. உங்களை மாற்றிக் கொள்வதெப்படி?

23. உண்மையான உள்ளுணர்வைப் பெறுவதெப்படி?

24. தொலைதொடர்பு சக்தி பெறுவதெப்படி?

25. கனவுகள் மூலம் ஆழ்மனச் செய்திகள்!

26. சக்தி அலைகளைப் படிக்கும் யுக்தி!

27. தொலைநோக்கு சக்தி பெற முடியுமா?

28. உடலை விட்டு வெளியே பயணிக்க முடியுமா?

29. போதை வழி வரும் சக்திகள்

30. மேலும் சில சக்தியாளர்கள்!

31. பன்முக ஆளுமை என்னும் அதிசயம்!

32. மேலும் சில ஆராய்ச்சியாளர்கள்!

33. வாசகர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்!

34. முடிவல்ல ஆரம்பம்!

நூலின் விலை ரூ.250/-

ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)


இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 


நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

 நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.                                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக