வெள்ளி, 31 டிசம்பர், 2021

தோல்வி என்பது இடைவேளை!



தோல்வி என்பது இடைவேளை


என்.கணேசனின் இந்த நூல் அவர் எழுதிய தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் 33 தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் இருக்கின்றன. வெற்றிக்கும் சாதனைக்கும் வேண்டிய அனைத்து விஷயங்களையும் அடக்கிய இந்த நூல் தற்போது அமேசான் கிண்டிலில் இந்த நூல் இருக்கிறது. 



இந்த நூலும், பிரசாதம் (ஆத்ம தேடலும், தெளிவும்) என்ற நூலும் சேர்ந்து ஒரே புத்தகமாக செப்டம்பர் 2022 ல் என்.கணேசன் புக்ஸ் வெளியிட்டுள்ளது. இரண்டுமாகச் சேர்த்து 224 பக்கங்கள். விலை ரூ.250/-



புத்தகத்தை அமேசானில் வாங்க லிங்க்

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(அல்லது)
என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


தோல்வி என்பது இடைவேளையில் உள்ள கட்டுரைத் தலைப்புகள்

1. முடியாதது முயலாதது மட்டுமே!

2. அவசரம் தேவையா?

3. நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்!

4. உங்கள் கோப்பை நிறைந்திருக்கிறதா?

5. வெற்றி=1%அறிவு+99% உழைப்பு

6. எதிர்பாருங்கள் - உங்களிடம் மட்டும்

7. விஷவலையில் விழாதீர்கள்

8. நீங்கள் ஒரு காந்தம்!

9. கனவு காணத் தயங்காதீர்கள்!

10. கழுதையிடமும் கற்கலாம்!

11. தோல்வி நிறைய கற்றுத் தரும்!

12. வெற்றிக்கு ஏழு குறள்கள்

13. யார் மாற வேண்டும்?

14. மறக்கும் கலை

15. சிகரங்களும், சமவெளிகளும்!

16. நாம் வாழ மறக்கிறோமா?

17. எதையும் யாரையும் ஒப்பிடாதீர்கள்!

18. ஒரு நிமிடம் நிதானியுங்கள்!

19. கோபத்தைக் களைவது எப்படி?

20. உங்களுக்குப் பிரச்னையா? இதை அவசியம் படியுங்கள்!

21. ஆகாது-முடியாது-நடக்காது

22. தன்னம்பிக்கையும், கர்வமும்!

23. நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?

24. தினமும் ஒரு டெபாசிட்!

25. திறமை இருந்தும் தோல்வி ஏன்?

26. தோல்வி என்பது இடைவேளை!

27. உள்ளே ஒரு எதிரி!

28. உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!

29. உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?

30. வாழ்க்கையில் ஒரு சவால்!

31. விமர்சனங்களால் வீழ்ந்து விடாதீர்கள்!

32. என்றேனும் ஒரு நாள்

33. செக்குமாடாய் உழைக்காதீர்கள்!


தோல்வியால் துவண்டிருப்பவர்களும், தன்னம்பிக்கை இல்லாமல் தவிப்பவர்களும், பழைய தவறுகளின் விளைவுகளால் விரக்தி அடைந்திருப்பவர்களும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது. அவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும், வெற்றி அடையத் துடிப்பவர்களும் இந்த நூலைப் படிக்காமல் இருந்து விடாதீர்கள். இது உங்கள் தவறான மனநிலைகளை  மாற்றி வெற்றியடைய வைக்கும் என்பது உறுதி!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக